Tamil Dictionary 🔍

அகமம்

akamam


மரம் ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரம். (உரி.நி.) Tree;

Tamil Lexicon


, [akamam] ''s.'' A tree in general, மரப் பொது. Wils. p. 5. AGAMA. ''(p.)''

Miron Winslow


akamam
n. agama.
Tree;
மரம். (உரி.நி.)

DSAL


அகமம் - ஒப்புமை - Similar