மகிழ்ச்சிவினை
makilchivinai
புண்ணியம் , நல்வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணியம். மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் (மணி. 30, 81). Religious merit;
Tamil Lexicon
makiḻcci-viṉai
n. id.+.
Religious merit;
புண்ணியம். மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் (மணி. 30, 81).
DSAL