Tamil Dictionary 🔍

அகப்பூசை

akappoosai


உள்ளத்தால் நினைந்து வழிபடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானச பூசை. Loc. Mental worship;

Tamil Lexicon


aka-p-pūcai
n. id.+.
Mental worship;
மானச பூசை. Loc.

DSAL


அகப்பூசை - ஒப்புமை - Similar