Tamil Dictionary 🔍

அகன்றிசைப்பு

akanrisaippu


யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப்.வி.95,பக்.403.) Defect in poetical composition which consists in introducing prose in the course of a verse;

Tamil Lexicon


akaṉṟicaippu
n. அகல்-+இசை2-.
Defect in poetical composition which consists in introducing prose in the course of a verse;
யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப்.வி.95,பக்.403.)

DSAL


அகன்றிசைப்பு - ஒப்புமை - Similar