அக்களிப்பு
akkalippu
அகக்களிப்பு , மனமகிழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமகிழ்ச்சி. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச.கீர்த்.186) Exultation;
Tamil Lexicon
மனமகிழ்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
akkaḷippu
n. அகம் + களிப்பு.
Exultation;
மனமகிழ்ச்சி. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச.கீர்த்.186)
DSAL