Tamil Dictionary 🔍

அகத்தொண்டர்

akathondar


வீட்டுப்பணிபுரிவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுப்பணியாளர். ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத்தொண்டர்க்குளதாகிய உரிமை. (சி.போ.பா.8,1,பக்.173) Domestic servants;

Tamil Lexicon


aka-t-toṇṭar
n. id.+.
Domestic servants;
வீட்டுப்பணியாளர். ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத்தொண்டர்க்குளதாகிய உரிமை. (சி.போ.பா.8,1,பக்.173)

DSAL


அகத்தொண்டர் - ஒப்புமை - Similar