Tamil Dictionary 🔍

கைத்தொண்டு

kaithondu


கோயிற்பணிவிடை ; குற்றேவற்பணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையினார் செய்யும் கோயிற் பணிவிடை. காசு வாசியுடன் பெற்றார் கைத்தொண்டாகு மடிமையினால் (பெரியபு. திருநாவுக். 260). Manual service in temple;

Tamil Lexicon


குற்றேவல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaittoṇṭu] ''s.'' Manual service in the temple of a deity.

Miron Winslow


kai-t-toṇṭu,
n. id. +.
Manual service in temple;
கையினார் செய்யும் கோயிற் பணிவிடை. காசு வாசியுடன் பெற்றார் கைத்தொண்டாகு மடிமையினால் (பெரியபு. திருநாவுக். 260).

DSAL


கைத்தொண்டு - ஒப்புமை - Similar