Tamil Dictionary 🔍

அணுக்கத்தொண்டன்

anukkathondan


அடுத்திருந்து பணிசெய்யும் அடியான் ; அந்தரங்கப் பணியாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுத்துப் பணிசெய்வோன். One who renders service as a personal attendant;

Tamil Lexicon


aṇukka-t-toṇṭaṉ
n அணுக்கம்+.
One who renders service as a personal attendant;
அடுத்துப் பணிசெய்வோன்.

DSAL


அணுக்கத்தொண்டன் - ஒப்புமை - Similar