அகஞ்சுரிப்படுத்துதல்
akanjurippaduthuthal
குறையச் செய்தல். (ஈடு.4,7,9.) 2. To cause to diminish, lessen; மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2). 1. To compose, console, as the mind;
Tamil Lexicon
akanj-curi-p-paṭuttu-
v.tr. அகம்+சுரி-+.
1. To compose, console, as the mind;
மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2).
2. To cause to diminish, lessen;
குறையச் செய்தல். (ஈடு.4,7,9.)
DSAL