Tamil Dictionary 🔍

அகச்சுவை

akachuvai


அகப்பொருள் நெறிக்குரிய சுவை ; சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.) Emotions caused by the three guṇas, viz., sattva, rajas, and tamas, of three classes;

Tamil Lexicon


நாடகரசத்தொன்று, ஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


aka-c-cuvai
n. id.+. (Nāṭya.)
Emotions caused by the three guṇas, viz., sattva, rajas, and tamas, of three classes;
அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.)

DSAL


அகச்சுவை - ஒப்புமை - Similar