Tamil Dictionary 🔍

அச்சுறை

achurai


உயிர் உறையும் உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (W.) Body, as the sheath of the soul;

Tamil Lexicon


உடம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The body, as the case of the soul.

Miron Winslow


accuṟai
n. ac+ உறை.
Body, as the sheath of the soul;
உடல். (W.)

DSAL


அச்சுறை - ஒப்புமை - Similar