அவலச்சுவை
avalachuvai
ஒன்பான் சுவைகளுள் ஒன்று , துன்பச்சுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோகரசம். (சிலப்.3, 13, உரை). Pathos, pathetic sentiment;
Tamil Lexicon
avala-c-cuvai
n. அவலம்.+. (Poet.)
Pathos, pathetic sentiment;
சோகரசம். (சிலப்.3, 13, உரை).
DSAL