Tamil Dictionary 🔍

அகசு

akasu


பொழுது ; பகல் ; இராப்பகல் கொண்டநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகல். (சூடா.உள்.65.) 1. Day-time; இராப்பகல் கொண்ட தினம். 2. Day including night;

Tamil Lexicon


s. time; day-time.

J.P. Fabricius Dictionary


, [akacu] ''s.'' Time, பொழுது. 2. Day time, பகல். Wilson's Sanscrit Dictionary p. 1. AHAN.

Miron Winslow


akacu
n. ahan.
1. Day-time;
பகல். (சூடா.உள்.65.)

2. Day including night;
இராப்பகல் கொண்ட தினம்.

DSAL


அகசு - ஒப்புமை - Similar