Tamil Dictionary 🔍

காசு

kaasu


பொன் ; அச்சுத்தாலி ; குற்றம் ; நாணயம் ; சிறு செப்புக்காசு ; மணி ; வெண்பாவின் இறுதிச்சீருள் ஒன்று ; கோழை ; சூதாடுகருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழை. (பிங்.) Phlegm ; பல்லாங்குழியாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள். 9. The hollow in the centre of each row of pallāṅkuḻi ; வெண்பாவின் இறுதிச்சீர்வாய்பாட்டுள் ஒன்று. (காரிகை, செய். 7.) 8. (Pros.) A formula of a foot of two nēr acai (- -), the latter ending in 'u' occurring in the last foot of a veṇpā ; மேகலாபரணம். பட்டுடை சூழுந்த காசு (சீவக. 468). 7. Girdle strung with gems ; குற்றம். 1. Defect, fault ; சூதாடுங்கருவி. (திவா.) 2. Dice ; மணி. நாண்வழிக் காசுபோலவும் (இறை 2, உரை, பக்.29). 6. Gem, crystal bead ; பொன். (ஆ. நி.) 1. Gold ; அச்சுத்தாலி. காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 2. Necklace of gold coins ; ஒரு பழைய பொன்னாணயம். (Insc.) 3. An ancient gold coin = 28 gr. troy ; சிறுசெப்புக்காசு. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல்பொய். 72). 4. A small copper coin ; ரொக்கம். எப்பேர்ப்பட்ட பல காசாயங்களும் (S.I.I. i,891). 5. Coin, cash, money ; . Catechu compound. See காசுக்கட்டி. (மு.அ.)

Tamil Lexicon


s. money, coin, cash, பணம்; 2. the 12th part of an anna, பைஸ்; 3. fault, defect, குற்றம்; 4. gems, மணி; 5. gold, பொன்; 6. phlegm, கோழை; 7. catechu compound. காசடிக்க, to coin. காசுக்கடை, a money-changer's shop. காசுக்கட்ட, காசுகட்ட, to play a game with copper coins. காசுக்காரன், a rich man; a moneychanger. காசுமாலை, a necklace of gold coins. காசுமாற்ற, to change money. அம்மன்காசு, a small copper coin current in Pudukkotta state so called as it bears the figure of the Goddess பிரகதாம்பாள் (5 of which are equal to 3 pies) செம்புக்காசு, a copper coin. பொடிக்காசு, சல்லிக்காசு, small pieces of copper coins. பொற்காசு, a small gold coin. வெள்ளிக்காசு, a silver coin.

J.P. Fabricius Dictionary


, [kācu] ''s.'' Several kinds of coin, cash, money, specie, பணம். 2. Twelfth part of an anna, சிறுகாசு. ''(c.)'' 3. ''(p.)'' Gold, பொன். 4. Gems, precious stones, மணிப்பொது. 5. Necklaces of gems, மாதரணிவடம். 6. Phlegm, கோழை. 7. Defect, fault, குற்றம். 8. A term in prosody applied to a foot ending in two short syllables, வெண்பாவிறுதிச்சீருளொன்று.

Miron Winslow


kācu
n.
1. Defect, fault ;
குற்றம்.

2. Dice ;
சூதாடுங்கருவி. (திவா.)

kācu
n. prob. காய்ச்சு.
Catechu compound. See காசுக்கட்டி. (மு.அ.)
.

kācu
n. prob. kāš. cf. kāca. [M. kāšu.]
1. Gold ;
பொன். (ஆ. நி.)

2. Necklace of gold coins ;
அச்சுத்தாலி. காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7).

3. An ancient gold coin = 28 gr. troy ;
ஒரு பழைய பொன்னாணயம். (Insc.)

4. A small copper coin ;
சிறுசெப்புக்காசு. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல்பொய். 72).

5. Coin, cash, money ;
ரொக்கம். எப்பேர்ப்பட்ட பல காசாயங்களும் (S.I.I. i,891).

6. Gem, crystal bead ;
மணி. நாண்வழிக் காசுபோலவும் (இறை 2, உரை, பக்.29).

7. Girdle strung with gems ;
மேகலாபரணம். பட்டுடை சூழுந்த காசு (சீவக. 468).

8. (Pros.) A formula of a foot of two nēr acai (- -), the latter ending in 'u' occurring in the last foot of a veṇpā ;
வெண்பாவின் இறுதிச்சீர்வாய்பாட்டுள் ஒன்று. (காரிகை, செய். 7.)

9. The hollow in the centre of each row of pallāṅkuḻi ;
பல்லாங்குழியாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள்.

kācu
n. kāša.
Phlegm ;
கோழை. (பிங்.)

DSAL


காசு - ஒப்புமை - Similar