இரகசியம்
irakasiyam
கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்கம். 1. Secrecy; மறைபொருள். 2. Secret, mystery; occult, religious or mystic truth;
Tamil Lexicon
ரகசியம், s. a secret, mystery, மறைபொருள். இரகசிய ஐக்கியவாதி, (christ), a mystic இரகசியக் குறிப்பு, confidential note. இரகசியத்தானம், a private or secret place. இரகசியமாய்ப்பேச, to whisper. இரகசியம்பேச, to talk secrets.
J.P. Fabricius Dictionary
, [irakaciyam] ''s.'' A secret, mystery, any thing hidden or recondite, a religious or mystic truth, மறைவு. Wils. p. 699.
Miron Winslow
irakaciyam
n. rahasya.
1. Secrecy;
அந்தரங்கம்.
2. Secret, mystery; occult, religious or mystic truth;
மறைபொருள்.
DSAL