Tamil Dictionary 🔍

அகங்காரத்திரயம்

akangkaarathirayam


புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.) Three kinds of aham-kāra, viz., தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம், one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The three அ கங்காரம், ''viz.'' முக்கியவகங்காரம், முக்கியாமுக்கி யவகங்காரம், and அமுக்கியவகங்காரம். ''(p.)''

Miron Winslow


akaṅkāra-t-tirayam
n. id.+. (Saiva.)
Three kinds of aham-kāra, viz., தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம், one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.)

DSAL


அகங்காரத்திரயம் - ஒப்புமை - Similar