Tamil Dictionary 🔍

கங்கபத்திரம்

kangkapathiram


அம்பு ; பருந்தின் இறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. (திவா.) 2. Arrow winged with the feathers of an eagle or heron; பருந்தினிறகு. கங்கபத்திர நன்னீழல் (இரகு. நாட்டுப். 59). 1. Eagle's feather;

Tamil Lexicon


, ''s.'' An arrow, அம்பு. 2. A hawk's feather, பருந்திறகு. Wils. p. 178. KANGHAPATRA. ''(p.)''

Miron Winslow


kaṅka-pattiram
n. kaṅka+patra.
1. Eagle's feather;
பருந்தினிறகு. கங்கபத்திர நன்னீழல் (இரகு. நாட்டுப். 59).

2. Arrow winged with the feathers of an eagle or heron;
அம்பு. (திவா.)

DSAL


கங்கபத்திரம் - ஒப்புமை - Similar