அஃகுல்லி
akhkulli
உக்காரி என்னும் சிற்றுண்டி ; பிட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உக்காரி யென்னும் சிற்றுண்டி. (பிங்.) A steamed meal-cake;
Tamil Lexicon
, [aḥkulli] ''s.'' A kind of cake, பிட்டு. 2. Any light food, சிற்றுண்டி. ''(p.)''
Miron Winslow
aḵkulli
n. cf. saṣkulī.
A steamed meal-cake;
உக்காரி யென்னும் சிற்றுண்டி. (பிங்.)
DSAL