rough
n. கடுந்தரை, கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு, குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி, வாழ்வின் இன்னா இடர்க்கூறு, போக்கிரி, கீழ்மகன், இயன்முருட்டுநிலை, திருந்தாநிலை, திருந்தாநிலைப்பொருள், மூலநிலைப்பொருள், (பெயரடை) கரடுமுரடான, சொரசொரப்பான, அரம்போன்ற, உராய்வுடைய, வழவழப்பற்ற, ஏற்றத்தாழ்வான, மேடுபள்ளங்கள் நிறைந்த, பரும்படியான, நயமற்ற, திருந்தாத, ஒப்பனை செய்யப்படாத, மணிவகையில் பட்டையிடப்படாத,. மயிர்நீவப்பெறாத, மயிரடர்ந்த, பம்பையான, கோதிவிடப்பெறாத, கததரித்துவிடப்பெறாத, இழை வகையில் நெருடான, மெருகிடப்படாத, இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த, மென்மையற்ற, இளமைகடந்த, மெல்லியல்லாத, நெல்வகையில் உமிபோக்கப்பெறாத, செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத, அரைகுறையான, கருமூல நிலையிலுள்ள, இயல்நிலையான, திட்ப நுட்பமற்ற, ஏகதேசமாக ஏற்கத்தக்க, தோராயமான, தேர்ச்சியற்ற, தாடக்கப்படி நிலையிலுள்ள, அமையற்ற, புயலால், அலைக்கப்பட்ட, கொந்தளிப்பான, கட்டுக்கட்ங்காத, கலகநிலையிலுள்ள, ஒழுங்கமைவற்ற, தயவற்ற, கண்ணோட்ட மில்லாம, அன்பாதரவில்லாத, கடுமை வாய்ந்த, உணர்ச்சியற்ற, கொடுமையான, வன்முறையான, கடுமைமிக்க, உறு கண்டிப்பான, கடுகடுப்பு வாய்ந்த, சுவை வயல் கடுப்புடைய, நடத்தை வகையில் மென்மையற்ற, பேச்சு வகையில் ப்ண்பற்ற, பண்பாடில்லாத, நாகரிகமற்ற, கையாளுதல் வகையில் கருத்தற்ற, கவனிப்பற்ற, முரட்டுத்தனமான, வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த, துன்பநிறைந்த, அலைக்கழிவான, (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை, இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி, பரற்படிவின் எதிராகத் தடவு, உராய்வுசெய், குதிரையை அடக்கு, குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு, பருநிலையில்ட திட்டஞ் செய், அரைகுறையாகப் பட்டையிடு, முதல்நிலை உருவரையிடு, கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு, கரடு முரடாக்கு, கடுமையாக நடத்து, (வினையடை) கரடுமுரடாக, முரட்டுத்தனமாக, அரைகுறையாக.
Synonyms
Antonyms
Rough, a. [Compar. Rougher; superl. Roughest.] Etym: [OE. rou, rou, row, rugh, ruh, AS. r; akin to LG. rug, D. rug, D. ruig, ruw, OHG. r, G. rauh, rauch; cf. Lith. raukas wrinkle, rukti to wrinkle. sq. root 18. Cf. Rug, n.] 1. Having inequalities, small ridges, or points, on the surface; not smooth or plain; as, a rough board; a rough stone; rough cloth. Specifically: (a) Not level; having a broken surface; uneven; -- said of a piece of land, or of a road. "Rough, uneven ways." Shak. (b) Not polished; uncut; -- said of a gem; as, a rough diamond. (c) Tossed in waves; boisterous; high; -- said of a sea or other piece of water. More unequal than the roughest sea. T. Burnet. (d) Marked by coarseness; shaggy; ragged; disordered; -- said of dress, appearance, or the like; as, a rough coat. "A visage rough." Dryden. "Roughsatyrs." Milton. 2. Hence, figuratively, lacking refinement, gentleness, or polish. Specifically: (a) Not courteous or kind; harsh; rude; uncivil; as, a rough temper. A fiend, a fury, pitiless and rough. Shak. A surly boatman, rough as wayes or winds. Prior. (b) Marked by severity or violence; harsh; hard; as, rough measures or actions. On the rough edge of battle. Milton. A quicker and rougher remedy. Clarendon. Kind words prevent a good deal of that perverseness which rough and imperious usage often produces. Locke. (c) Loud and hoarse; offensive to the ear; harsh; grating; -- said of sound, voice, and the like; as, a rough tone; rough numbers. Pope. (d) Austere; harsh to the taste; as, rough wine. (e) Tempestuous; boisterous; stormy; as, rough weather; a rough day. He stayeth his rough wind. Isa. xxvii. 8. Time and the hour runs through the roughest day. Shak. (f) Hastily or carelessly done; wanting finish; incomplete; as, a rough estimate; a rough draught. Rough diamond, an uncut diamond; hence, colloquially, a person of intrinsic worth under a rude exterior. -- Rough and ready. (a) Acting with offhand promptness and efficiency. "The rough and ready understanding." Lowell. (b) Produced offhand. "Some rough and ready theory." Tylor. Rough, n. 1. Boisterous weather. [Obs.] Fletcher. 2. A rude fellow; a coarse bully; a rowdy. In the rough, in an unwrought or rude condition; unpolished; as, a diamond or a sketch in the rough. Contemplating the people in the rough. Mrs. Browning. Rough, adv. Defn: In a rough manner; rudely; roughly. Sleeping rough on the trenches, and dying stubbornly in their boats. Sir W. Scott. Rough, v. t. 1. To render rough; to roughen. 2. To break in, as a horse, especially for military purposes. Crabb. 3. To cut or make in a hasty, rough manner; -- with out; as, to rough out a carving, a sketch. Roughing rolls, rolls for reducing, in a rough manner, a bloom of iron to bars. -- To rough it, to endure hard conditions of living; to live without ordinary comforts.