shaggy
a. பம்பையான, பறட்டையான, மயிரடர்ந்த, முரட்டு முடியுள்ள, நிலவகையில் புதரடர்ந்த, காடுகள் வளர்ந்த, மரவகையில் கிளைகளும் கொம்புகளும் தாறுமாறகச் செறிந்த, (தாவ., உயி.) மென்மயிர் மூடியுள்ள, மென்துய் போர்த்துள்ள.
Shag"gy, a. [Compar. Shaggier; superl. Shaggiest.] Etym: [From Shag, n.] Defn: Rough with long hair or wool. About his shoulders hangs the shaggy skin. Dryden. 2. Rough; rugged; jaggy. Milton. [A rill] that winds unseen beneath the shaggy fell. Keble.