Tamil Dictionary 🔍

licence

-1 n. விடை, இசைவு, இணக்கம், திருமண இசை வாணை, மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை, அச்சடித்தல் இணக்க முறி, வௌதப்பொருள் வாணிக இணக்க ஆணை, பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ், தன்னிச்சை, விருப்பாண்மை, தவறான உரிமை வழங்கீடு, சட்ட ஒதுக்கீடு, ஒழுங்குப்v. இசைவளி, முழு உரிமை கொடு, வழங்கும் உரிமை கொடு, பயன்படுத்தும் உரிமை வழங்கு, குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி, வௌதயிட இணக்கமளி, நாடகம் நடத்த அனுமதி கொடு.


Synonyms


Antonyms


licence - Similar Words