யாழோர்கூட்டம்
yaalorkoottam
எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காந்தருவம், 1. (இறை. 1, பக். 22.) A form of marriage.
Tamil Lexicon
காந்தருவமணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Marriage by mutual consent, ''synonymous with'' காந்தருவமணம்.
Miron Winslow
yāḻōr-kūṭṭam
n. யாழோர்+.
A form of marriage.
See காந்தருவம், 1. (இறை. 1, பக். 22.)
DSAL