Tamil Dictionary 🔍

யமகண்டம்

yamakandam


ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை. 3. Stringer condition attended with the penalty of death; ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது. 1. (Astrol.) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious; ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம். 2. The period of danger to one's life;

Tamil Lexicon


எமகண்டம், s. a composition of the poet காளமேகம், each stanza containing a description of two things.

J.P. Fabricius Dictionary


எமகண்டம், ஒருபாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [yamakaṇṭam] ''s.'' [''also'' எமகண்டம்.] A composition of the poet காளமேகம், each stanza containing a description of two different things, ஓர்செய்யுள்.

Miron Winslow


yama-kaṇṭam
n.yama-ghaṇṭa.
1. (Astrol.) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious;
ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது.

2. The period of danger to one's life;
ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம்.

3. Stringer condition attended with the penalty of death;
மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை.

DSAL


யமகண்டம் - ஒப்புமை - Similar