Tamil Dictionary 🔍

பிரிதி

pirithi


அன்பு ; விருப்பம் ; உவகை ; திருமால் தலமான இமயத்துள்ள நந்தப்பிரயாகை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமயத் திலுள்ள நந்தப்பிரயாகை என்ற விஷ்ணுஸ்தலம் (திவ்.பெரியதி, 1, 2, 1.) A Viṣṇu shrine in the Himalayas now called Nanda-prayāga; கண்டார் மனமேவிய பிரிதியானை (தேவா. 1208, 5). See பிரீதி.

Tamil Lexicon


பிரீதி, s. see பிரியம்.

J.P. Fabricius Dictionary


பிரீதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [piriti] ''s.'' Fondness, &c. See பிரீதி.

Miron Winslow


piriti
n.
A Viṣṇu shrine in the Himalayas now called Nanda-prayāga;
இமயத் திலுள்ள நந்தப்பிரயாகை என்ற விஷ்ணுஸ்தலம் (திவ்.பெரியதி, 1, 2, 1.)

piriti
n.
See பிரீதி.
கண்டார் மனமேவிய பிரிதியானை (தேவா. 1208, 5).

DSAL


பிரிதி - ஒப்புமை - Similar