Tamil Dictionary 🔍

உள்ளாடுசத்துரு

ullaadusathuru


உற்றவன்போல நடிக்கும் பகைவன் , உட்பகைஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்பகைஞன். (W.) Enemy in the camp, snake in the grass, treacherous companion;

Tamil Lexicon


, ''s.'' An enemy in the camp, a snake in the grass, a treacher ous companion, உட்பகைஞன்.

Miron Winslow


uḷ-ḷ-āṭu-catturu
n. id. +ஆடு-+.
Enemy in the camp, snake in the grass, treacherous companion;
உட்பகைஞன். (W.)

DSAL


உள்ளாடுசத்துரு - ஒப்புமை - Similar