Tamil Dictionary 🔍

ஹுக்கும்நாமா

hukkumnaamaa


எழுத்துமூலமாகப் பிறப்பிக்கும் உத்திரவு. 1. Written order; ஜில்லா வருமானநிர்வாகத்தைப் பற்றிய நிரந்தர வுத்திரவு. 2. Standing order or set of rules for the administration of the revenues of a district;

Tamil Lexicon


hukkum-nāmā
n. U. hukm-nāmā. (R. T.)
1. Written order;
எழுத்துமூலமாகப் பிறப்பிக்கும் உத்திரவு.

2. Standing order or set of rules for the administration of the revenues of a district;
ஜில்லா வருமானநிர்வாகத்தைப் பற்றிய நிரந்தர வுத்திரவு.

DSAL


ஹுக்கும்நாமா - ஒப்புமை - Similar