ஸ்வரிதம்
ssvaritham
உதாத்தம் அனுதாத்தம் இரண்டுங் கலந்து வேதத்திற் பயிலும் ஓர் ஸ்வரம். The Vēdic note between utāttam and aṉutāttam, one of four svaram, q.v.;
Tamil Lexicon
svaritam
n. svarita.
The Vēdic note between utāttam and aṉutāttam, one of four svaram, q.v.;
உதாத்தம் அனுதாத்தம் இரண்டுங் கலந்து வேதத்திற் பயிலும் ஓர் ஸ்வரம்.
DSAL