ஸ்வரம்
ssvaram
உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.) Vowel; வேதம் ஓதுதலில் வழங்கும் உதாத்தம் அனுதாத்தம் ஸ்வரிதம் பிரசயம் என்று நால்வகைப்பட்ட இசைகள். 2. Notes in Vēdic chant of which there are four, viz., utāttam, aṉutāttam, svaritam, piracayam; ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை. 1. (Mus.) Note of the musical scale, of which there are seven, viz., saṭjam, riṣapam, kāntāram, matya-mam, pacamam, taivatam, niṣātam;
Tamil Lexicon
s. see *சுரம் (ஸ்வரம்).
J.P. Fabricius Dictionary
சுரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [svrm] ''s.'' A note in music. See சுரம். W. p. 962.
Miron Winslow
svaram
n.svara.
1. (Mus.) Note of the musical scale, of which there are seven, viz., saṭjam, riṣapam, kāntāram, matya-mam, panjcamam, taivatam, niṣātam;
ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை.
2. Notes in Vēdic chant of which there are four, viz., utāttam, aṉutāttam, svaritam, piracayam;
வேதம் ஓதுதலில் வழங்கும் உதாத்தம் அனுதாத்தம் ஸ்வரிதம் பிரசயம் என்று நால்வகைப்பட்ட இசைகள்.
svaram
n. svara. (Gram.)
Vowel;
உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.)
DSAL