Tamil Dictionary 🔍

ஸ்மரணம்

ssmaranam


ஞாபகம். 1. Remembrance, memory; பிரஞ்ஞை. 2. consciousness; தியானம். கோவிந்தநாம ஸ்மரணம். 3. Meditation;

Tamil Lexicon


s. memory சுமரணை - see சுமரணம்.

J.P. Fabricius Dictionary


அவதானம்.

Na Kadirvelu Pillai Dictionary


smaraṇam
n. smaraṇa.
1. Remembrance, memory;
ஞாபகம்.

2. consciousness;
பிரஞ்ஞை.

3. Meditation;
தியானம். கோவிந்தநாம ஸ்மரணம்.

DSAL


ஸ்மரணம் - ஒப்புமை - Similar