ஸ்தாபி
ssthaapi
தாபி, VI. v. t. found, erect, establish, set up, ஏற்படுத்து; 2. determine, தீர்மானி; 3. prove, உரூபி. ஒரு குடியை ஸ்தாபிக்க, to originate or found a family. ஸ்தாபிதம், v. n. an establishment; 4. anything hidden underground.
J.P. Fabricius Dictionary
, [stāpi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To found, to erect, &c, See தாபி, ''v.''
Miron Winslow