Tamil Dictionary 🔍

ஷாமிலாத்தசபந்தம்

shaamilaathasapandham


குளம் கிணறு வாய்க்கால் முதலியன கட்டுவதற்காகக் கொடுக்கப்படும் வரிவஜா. Remission of revenue made in lieu of compensation for the construction of a tank, well or channel;

Tamil Lexicon


ṣāmilāt-tacapan-tam
n. id.+.
Remission of revenue made in lieu of compensation for the construction of a tank, well or channel;
குளம் கிணறு வாய்க்கால் முதலியன கட்டுவதற்காகக் கொடுக்கப்படும் வரிவஜா.

DSAL


ஷாமிலாத்தசபந்தம் - ஒப்புமை - Similar