தசபந்தம்
thasapandham
. 2. See தசபந்தவினாம் . செலுத்தவேண்டும் வரியிற் பத்திலொன்றை குளம்வெட்டல் முதலிய பொதுத்தருமங்களை நடத்தும் பொருட்டு நீக்குகை. (W. G.) 1. Deduction of 1/10 of the land-tax to compensate for some public work, as the construction of a tank;
Tamil Lexicon
taca-pantam,
n.id. + bhandha.
1. Deduction of 1/10 of the land-tax to compensate for some public work, as the construction of a tank;
செலுத்தவேண்டும் வரியிற் பத்திலொன்றை குளம்வெட்டல் முதலிய பொதுத்தருமங்களை நடத்தும் பொருட்டு நீக்குகை. (W. G.)
2. See தசபந்தவினாம் .
.
DSAL