Tamil Dictionary 🔍

ஷட்விதலிங்கம்

shatvithalingkam


ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் பிரசாதலிங்கம் மகாலிங்கம் என்னும் அறுவகை லிங்கம். (சித். சிகா. 201.) The six kinds of liṅga, viz., ācāra-liṅkam, kuru-liṅkam, civa-liṅkam, jaṅ-kama-liṅkam, piracāta-liṅkam, makā-liṅkam; உபக்கிரமவுபசங்காரம் அப்பியாசம் அபூர்வதை பலம் அர்த்தவாதம் உபபத்தி ஆகிய ஆறுவகைப்பட்ட ஏதுக்கள். (வேதாந்தசா. பக். 88.) (Log.) Indicia, of six kinds, viz., upakkirama-v-upacaṅkāram, appiyācam, apūrvatai, palam, arttavātam, upapatti;

Tamil Lexicon


ṣaṭ-vita-liṅkam
n. ṣadvidha-liṅga.
The six kinds of liṅga, viz., ācāra-liṅkam, kuru-liṅkam, civa-liṅkam, jaṅ-kama-liṅkam, piracāta-liṅkam, makā-liṅkam;
ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் பிரசாதலிங்கம் மகாலிங்கம் என்னும் அறுவகை லிங்கம். (சித். சிகா. 201.)

ṣaṭ-vita-liṇkam
n. ṣaṭ+vidha+.
(Log.) Indicia, of six kinds, viz., upakkirama-v-upacaṅkāram, appiyācam, apūrvatai, palam, arttavātam, upapatti;
உபக்கிரமவுபசங்காரம் அப்பியாசம் அபூர்வதை பலம் அர்த்தவாதம் உபபத்தி ஆகிய ஆறுவகைப்பட்ட ஏதுக்கள். (வேதாந்தசா. பக். 88.)

DSAL


ஷட்விதலிங்கம் - ஒப்புமை - Similar