மாவிலிங்கம்
maavilingkam
ஒரு மரவகை ; இலிங்கபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மகலிங்கம் 3. Weaver's beam. மரவகை. 1. Round-berried cuspidate-leaved lingam tree, Crataeva religiosa roxburghii; See இலிங்க பாஷாணம். (சங். அக.) A mineral poison. See பெரியமாவிலிங்கம். 2. Ovoid berried accuminate-leaved lingam tree.
Tamil Lexicon
mā-v-viliṅkam
n. மா4+ இலிங்கம்2.
A mineral poison.
See இலிங்க பாஷாணம். (சங். அக.)
māviliṅkam
n. (L.)
1. Round-berried cuspidate-leaved lingam tree, Crataeva religiosa roxburghii;
மரவகை.
2. Ovoid berried accuminate-leaved lingam tree.
See பெரியமாவிலிங்கம்.
3. Weaver's beam.
See மகலிங்கம்
DSAL