Tamil Dictionary 🔍

ஷடாயதனம்

shataayathanam


ஐம்பொறிகளும் மனமும் ஆகிய ஆறு ஞான வாயில்கள். (மணி. 30, 46, உரை.) The six avenues of knowledge, viz., the mind and the five sensory organs;

Tamil Lexicon


ṣaṭ-āyataṉam
n. ṣaṭ+ā-yatana. (Buddh.)
The six avenues of knowledge, viz., the mind and the five sensory organs;
ஐம்பொறிகளும் மனமும் ஆகிய ஆறு ஞான வாயில்கள். (மணி. 30, 46, உரை.)

DSAL


ஷடாயதனம் - ஒப்புமை - Similar