Tamil Dictionary 🔍

வைரோசனன்

vairoasanan


விரோசனன் மகனாகிய மாவலி ; கதிரவன் ; வாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வயிரோசனன். (திவா.) 1. Mahābali. சூரியன். (யாழ். அக.) 2. Sun; See வாலி2, 1. (யாழ். அக.) 3. Vāli.

Tamil Lexicon


s. the sun சூரியன்; 2. an epithet of Mahabali; 2. a name of Bali, வாலி.

J.P. Fabricius Dictionary


vairōcaṉaṉ
n. vairōcana.
1. Mahābali.
See வயிரோசனன். (திவா.)

2. Sun;
சூரியன். (யாழ். அக.)

3. Vāli.
See வாலி2, 1. (யாழ். அக.)

DSAL


வைரோசனன் - ஒப்புமை - Similar