Tamil Dictionary 🔍

வைராக்கியஞ்சொல்

vairaakkiyanjol


vairākkiyanj -col-,
v. intr. வைராக்கியம்+.
To declare before one's guru one's decision to enter upon the way of renuciation;
தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துகொள்ளுதல். (சிலப், 30, 33, அரும்.)

DSAL


வைராக்கியஞ்சொல் - ஒப்புமை - Similar