வைமாத்திரேயன்
vaimaathiraeyan
சக்களத்தி மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாற்றாந்தாயின் மகன். (யாழ். அக.) Step-mother's son, step-brother;
Tamil Lexicon
s. a step son, சக் களத்தி மகன்.
J.P. Fabricius Dictionary
vaimāttirēyaṉ,
n.vaimātrēya.
Step-mother's son, step-brother;
மாற்றாந்தாயின் மகன். (யாழ். அக.)
DSAL