Tamil Dictionary 🔍

ஆமாத்தியன்

aamaathiyan


அமைச்சன் ; படைத்தலைவன் ; மருத்துவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரி. (திவா.) Minister;

Tamil Lexicon


āmāttiyaṉ
n. āma-tya.
Minister;
மந்திரி. (திவா.)

DSAL


ஆமாத்தியன் - ஒப்புமை - Similar