Tamil Dictionary 🔍

விராத்தியன்

viraathiyan


பிரதிலோமத் தந்தைக்கும் அனுலோமத் தாய்க்கும் பிறந்தவன். (சூடா.) 2. One born of a pratilōma husband and an aṉulōma wife; சாதிதருமத்தை விட்டதால் சாதிக்குப் புறம்பானவன். (W.) 1. One who has lost caste through nonobservance of caste-rules;

Tamil Lexicon


s. one who has renounced caste, சாதி தருமம் விட்டவன்; 2. a son of a father and mother of a low and mixed caste.

J.P. Fabricius Dictionary


virāttiyaṉ
n. vrātya.
1. One who has lost caste through nonobservance of caste-rules;
சாதிதருமத்தை விட்டதால் சாதிக்குப் புறம்பானவன். (W.)

2. One born of a pratilōma husband and an aṉulōma wife;
பிரதிலோமத் தந்தைக்கும் அனுலோமத் தாய்க்கும் பிறந்தவன். (சூடா.)

DSAL


விராத்தியன் - ஒப்புமை - Similar