Tamil Dictionary 🔍

வைதாளிகர்

vaithaalikar


அரசரைப் புகழ்ந்து பாடுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசரைப் புகழ்ந்துபாடுவோருள் ஒருவகையினர். மாகதப்புலவரும் வைதாளிகரும் (சிலப். 26, 74). A class of panegyrists attached to kings;

Tamil Lexicon


vaitāḷikar,
n. vaitālika.
A class of panegyrists attached to kings;
அரசரைப் புகழ்ந்துபாடுவோருள் ஒருவகையினர். மாகதப்புலவரும் வைதாளிகரும் (சிலப். 26, 74).

DSAL


வைதாளிகர் - ஒப்புமை - Similar