வைக்கோற்குதிரை
vaikkoatrkuthirai
வெள்ளத்தைத்தடுக்கக் கரையுடைப்பிலிடும் மண்பொதிந்த வைக்கோற்புரிக்கட்டு. (W.) Bundle of straw and earth to stop the breach of a bund;
Tamil Lexicon
vaikkōṟ-kutirai,
n. id. +.
Bundle of straw and earth to stop the breach of a bund;
வெள்ளத்தைத்தடுக்கக் கரையுடைப்பிலிடும் மண்பொதிந்த வைக்கோற்புரிக்கட்டு. (W.)
DSAL