Tamil Dictionary 🔍

வேஷ்டனை

vaeshdanai


வேதபாராயணத்திற் சங்கிதைப்பகுதிகளைக் கிரமபாடமாக ஓதும் போது சிற்சில பதங்களை மடக்கியோதுகை. Repeating certain syllables, while chanting Vēdic Samhitas in kiramapāṭam;

Tamil Lexicon


vēṣṭaṉai,
n. vēṣṭanā.
Repeating certain syllables, while chanting Vēdic Samhitas in kiramapāṭam;
வேதபாராயணத்திற் சங்கிதைப்பகுதிகளைக் கிரமபாடமாக ஓதும் போது சிற்சில பதங்களை மடக்கியோதுகை.

DSAL


வேஷ்டனை - ஒப்புமை - Similar