வேள்வித்தூணம்
vaelvithoonam
யாகபலிக்குரிய பிராணியைக் கட்டிவைக்குந் தம்பம். மணிச்சிரல் . . . வேள்வித் தூணத் தசைஇ (பெரும்பண். 316). Stake to which the sacrificial victim is fastened;
Tamil Lexicon
vēḷvi-t-tūṇam
n. id.+தூணம்2.
Stake to which the sacrificial victim is fastened;
யாகபலிக்குரிய பிராணியைக் கட்டிவைக்குந் தம்பம். மணிச்சிரல் . . . வேள்வித் தூணத் தசைஇ (பெரும்பண். 316).
DSAL