Tamil Dictionary 🔍

வள்ளித்தண்டை

vallithantai


பிரம்பினால் ஆன கேடகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரப்பங்கேடகம். வார்மயிர்க் கிடுகொடு வள்ளித்தண்டையும் (சீவக. 2218). (பிங்.) Rattan shield;

Tamil Lexicon


vaḷḷi-t-taṇṭai
n. id.+தண்டை1.
Rattan shield;
பிரப்பங்கேடகம். வார்மயிர்க் கிடுகொடு வள்ளித்தண்டையும் (சீவக. 2218). (பிங்.)

DSAL


வள்ளித்தண்டை - ஒப்புமை - Similar