Tamil Dictionary 🔍

வேலையிற்றுயின்றோன்

vaelaiyitrruyinnon


பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாற்கடலிற் பள்ளிகொண்டவன்] திருமால். (சூடா.) Viṣṇu, as sleeping on the sea of milk;

Tamil Lexicon


vēlaiyiṟṟuyiṉṟōṉ
n. வேலை2+துயில்-.
Viṣṇu, as sleeping on the sea of milk;
[பாற்கடலிற் பள்ளிகொண்டவன்] திருமால். (சூடா.)

DSAL


வேலையிற்றுயின்றோன் - ஒப்புமை - Similar