Tamil Dictionary 🔍

புணரியிற்றுயின்றோன்

punariyitrruyinnon


கடலிற் பள்ளிகொண்ட திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(கடலிற் பள்ளிகொண்டோன்) திருமால். (பிங்.) Viṣṇu, as sleeping on the ocean;

Tamil Lexicon


puṇariyiṟṟuyiṉṟōṉ
n. புணரி.+துயில்-.
Viṣṇu, as sleeping on the ocean;
(கடலிற் பள்ளிகொண்டோன்) திருமால். (பிங்.)

DSAL


புணரியிற்றுயின்றோன் - ஒப்புமை - Similar