வேற்றுப்பொருள்வைப்பு
vaetrrupporulvaippu
சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.) A figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa;
Tamil Lexicon
vēṟṟu-p-poruḷ-vaippu
n. id.+பொருள்+. (Rhet.)
A figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa;
சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.)
DSAL