Tamil Dictionary 🔍

வேற்றிசைப்பா

vaetrrisaippaa


சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசைபெற்றுவரும் பா. (திவா.) A verse in a distinctive metre at the end of a carukkam, or ilampakam;

Tamil Lexicon


vēṟṟicai-p-pā
n. வேறு+இசை5+பா4. (Pros.)
A verse in a distinctive metre at the end of a carukkam, or ilampakam;
சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசைபெற்றுவரும் பா. (திவா.)

DSAL


வேற்றிசைப்பா - ஒப்புமை - Similar