ஊர்க்குருவி
oorkkuruvi
காண்க : அடைக்கலக்(ங்) குருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைக்கலக் குருவி. (திவா.) House sparrow, Passer domesticus;
Tamil Lexicon
அடைக்கலங்குருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A sparrow, அ டைக்கலக்குருவி. உயரப்பறந்தாலுமூர்க்குருவிபருந்தாமா? Though a sparrow soars high, will it become a kite?
Miron Winslow
ūr-k-kuruvi
n. id.+.
House sparrow, Passer domesticus;
அடைக்கலக் குருவி. (திவா.)
DSAL